கரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.02.2020
அரசு பாலிடெக்னிக் கல்லூரி
கந்தர்வகோட்டை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.02.2020 திங்கள் அன்று நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் திரு தமிழ் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி மருத்துவர் ஜெயபிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கரோன வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். புதுநகர் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி மருத்துவர் ஹரி விக்னேஷ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பு முறைகள் பற்றி செயல் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் புதுநகர் சுகாதார நிலையத்தின் அதிகாரிகள் முத்துகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் விரிவுரையாளர்கள் கிருஷ்ணவேணி, உத்திராபதி, வெங்கட் ராஜ், வீரப்பன், வேல்முருகன் மற்றும் பொருளாளர் மணிவேல் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கல்லூரி யின் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சையது ஆலம் ஏற்பாடு செய்திருந்தார்.

Comments
Post a Comment